வி பச்சார வ ழக்கில் கை தான பிரபல நடிகை வினிதாவா இது? அவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

செய்திகள்

நடிகை வினீதா ஒரு முன்னாள் இந்திய திரைப்பட நடிகை இவர் தமிழ் படங்கள் மற்றும் மலையாள படங்களில் முக்கியமாக தோன்றினார். அவர் சில கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். என்பது குறிப்படத்தக்கது. சின்னாஜமீன் (1993) என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அவர்  அறிமுகமானார்.

அவர் பெரும்பாலான இந்திய  மொழிகளில் 70 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு இவர் கடந்த 2003-ம் ஆண்டு வி பச்சாரம் என்ற ச ந்தேகத்தின் பேரில்  நடிகை கை து செய்யப்பட்டார். கஸ்டமர்களிடம் 1.5 லட்ச ரூபாய் வரை வாங்கி கொண்டு காரிலேயே உல்லாசம் அனுபவித்து வி பச்சாரத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக அவர் தனது தாயாருடன் கைது செய்யப்பட்டார்.

ஆனால் பின்னர் எந்த விதமான கு ற்றச்சாட் டுகளும் இன்றி விடுவிக்கப்பட்டார். நடிகை வினீதா இந்த வ ழக்கு தன்னை மன வே தனைக்குள்ளாக்கியதாகக் கூறியதுடன் சமூகத்தில் அவரது பெயரை இ ழிவுபடுத்துவதற்காக பொ லிசார் அவர் மீது பொய் வ ழக்கு பதிவு செய்தனர்.  வி பசார வ ழக்கில் கை தான பிறகு இவருடைய வாழ்கை தலை கீ ழாக மாறியது.

வ ழக்கில் இருந்து வெளியே வந்த இவர் அதன் பிறகு தான் உ ண்டு தன் குடும்பம் உண்டு என வாழ்கையை நகர்த்தி வந்தார். அதன் பிறகு எட்டு ஆண்டுகளாக தொழில் துறையிலிருந்து ஓய்வு எடுத்த உள்ளார். பிறகு நடிகை வினீதா அவர்கள் குறைந்த பட்ஜெட் நாடகமான எங்க ராசி நல்ல ராசியில் என்ற இரண்டு படங்களில் துணை வேடத்தில் நடித்தார்.

அவருடைய சமீபத்திய எடுத்த புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளன. அந்த அளவுக்கு உடல் எடை ஏறி குண்டாகியுள்ளார் நடிகை வினிதா அவர்கள்.