8 ம ணிநே ரமாக இ ளைஞர் அ ணிந்திருந்த ஜீ ன்ஸ் பே ண்ட்டில் த ங்கியிருந்த பா ம்பு.. (வீடியோ)

வைரல் வீடீயோஸ்
மிர்சாபூரில் தூங்கி கொண்டிருந்த இளைஞரின் ஜீ ன்ஸ் பே ண்ட்டுக்குள் பா ம்பு நுழைந்த சம்பவம் பெ ரும் ப ரப ரப்பை ஏ ற்படுத்தியது.

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாரபூர் மாவட்டத்தின் சிந்தகர்பூர் கிராமத்தில் மின்சார வாரிய அதிகாரிகள் மின்கம்பங்கள் மற்றும் கம்பிகளை சரிசெய்யும் பணிகளை மேற்கொண்டனர். இந்த வேலைகளை செய்ய வந்த தொழிலாளர்களை அந்த கிராமத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் தங்கவைத்தனர்.

அங்கன்வாடி பள்ளியில் பணியை முடித்த தொழிலாளர்கள் அசந்து தூங்கி கொண்டிருந்துள்ளனர். அப்போது லவ்லேஷ் என்ற தொழிலாளியின் பே ண்ட்டிற்குள் பா ம்பு ஒன்று பு குந்துள்ளது. தன்னுடைய பேண்ட்டிற்குள் ஏதோ ஒன்று ஊர்வதை உணர்ந்த தொழிலாளி ந ள்ளிரவில் எழுந்து பார்த்தபோது அ திர்ச்சியடைந்துள்ளார்.

லவ்லேஷ் தனது பேண்ட்டிற்குள் பா ம்பு இருப்பதைப் பார்த்து சகதொழிலாளிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும் அசைந்தால் பா ம்பு க டித்துவிடுமோ என்ற அ ச்சத்தில் அங்கிருந்த கம்பத்தை பிடித்தவாறு அசையாமல் நின்று உள்ளார். உள்ளூர் மக்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு பா ம்பு பி டிக்கும் நபர் வரவைக்கப்பட்டார்.

பாம்பு பிடிப்பவர் ஜீன்ஸ் பேண்டை கி ழித்து கொஞ்ச கொஞ்சமாக பாம்பை வெளியே கொண்ட வர போராடினார். 8 மணி நேர போராட்டத்திற்கு பின் அந்த பாம்பு வெளியே எடுக்கப்பட்டது. அதுவரை அந்த இ ளைஞர் க ம்பத்தை பிடித்தவாறே எந்த அ சைவுமின்றி நின்று கொண்டிருந்தார்.