72 கு ண் டுகள் மு ழங்க அ ரசு ம ரியாதையுடன் ந ல்லட க்கம் செ ய்யப்பட்டது எஸ்பிபி அவர்களின் உ டல்..!

செய்திகள்

ம றைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு  72 கு ண் டுகள் மு ழங்க அ ரசு ம ரியாதையுடன் உ ட லானது ந ல்ல டக்கம் செ ய்யப்பட்டது. மருத்துவர்கள் தீ விரமாக மு யற்சி செய்தும், சி கிச்சை பலன் அ ளிக்காததால் நேற்று மதியம் 1.04 மணியளவில் எஸ்.பி.பியின் உ யி ர் பி ரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இதனையடுத்து அவரது உ டல் மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு  அங்கு அ ரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பெரும் திர ளானோர்  க ண்ணீ ர்  ம ல்க அவருக்கு அ ஞ்சலி செ லுத்தினர் .

அதன் பின்னர் எஸ்பிபியின் உ ட ல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப் பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை  வீட்டிற்கு கொண்டுச் செல்லப்பட்டது.

அதனை தொடர்ந்து அவரது உ டலானது  அ ரசு ம ரியாதையுடன்  ந ல்லட க்கம் செய்யப்பட்டது. நல்ல டக்கத்தின் போது 24 போ லீஸார் மூன்று முறை  வா னத்தை  நோ க்கிச் சு ட்டு 72 கு ண்டுகள் மு ழங்க அவரின் பூ தவு டலுக்கு ம ரியாதை  செய்தனர் .