7 வருட காதல்..! திருமணமான 15வது நாளில் கணவன் வீட்டில் ச டல மாக கிடந்த இளம் பெண்..! அ திர்ச்சி காரணம்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

செய்திகள்

கேரள மாநிலத்திலுள்ள திருச்சூர் என்ற பகுதியை ஸ்ருதி என்பவர் வசித்து வந்தார். இவருடைய வயது 26. இவர் ஒரு பொறியியல் பட்டதாரியாவார்‌. 7 ஆண்டுகளாக அருண் என்ற இளைஞரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவரும் தங்களுடைய காதலை குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

இருவீட்டு பெற்றோரின் சம்மதத்துடன் இருவரும் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 22-ஆம் தேதியன்று திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணமான 15-வது நாளிலேயே ஸ்ருதி சட லமாக புகுந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்டார். ஜனவரி மாதம் 6-ஆம் தேதியன்று, ஸ்ருதி இ றந்து விட்டதாக அருண் குடும்பத்தினர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ஸ் ருதியின் ச டல த்தை பி ரே த ப ரிசோ தனை க்காக அனுப்பி வைத்தனர். ஸ்ருதி கழிவறையில் நிலைகுலைந்து கீழே விழுந்து உ யிரிழ ந்ததாக அருண் குடும்பத்தினர் கூறியுள்ளனர். முடிவில் அவர் ம ர்மமான முறையில் உயி ரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் அவருடைய உ டல் பல இடங்களில் ஏற்பட்டதற்கான சாட்சி இருப்பதாகவும், க ழுத்தை நெ ரித்து கொ லை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் பி ரேத பரி சோத னை முடிவில் வெளியானது. முதலில் உடல் உ பாதை காரணமாக ஸ்ருதி உ யிரிழ ந்தார் என்று வழக்கை முடித்து வைத்த காவல்துறையினர் தற்போது மீண்டும் வழக்கு வி சார ணையில் ஈடுபட்டுள்ளனர்.