வீடியோ:7 பவுன் நகையில 3 பவுனுக்கு மெட்டல் தான் இருக்கு?? இதுக்கு தான் அந்த கடைக்கு வர சொல்லிருப்பாங்களோ!! பாடுபட்டு உழைத்த காசு வீணாக கூடாது என்னமா நடிக்கிறிங்க!! 

வைரல் வீடீயோஸ்

பாடுபட்டு உழைத்த காசு வீணாக கூடாது என்னமா நடிக்கிறிங்க!! 7 பவுன் நகையில 3 பவுனுக்கு மெட்டல் தான் இருக்கு?? இதுக்கு தான் விலை குறைச்சு தங்கத்துக்கு பதிலா மெட்டல வெச்சு குடுத்துறீங்களா?? எதுக்கு இந்த பிழைப்பு.. மக்கள் பாவம் இல்லையா??

யாரும் யாரையும் ஏமாற்றி காசு கொண்டு வரவில்லை. எல்லாரும் கஷ்டப்பட்டு உழைத்து தான் காசு கொடுக்கறாங்க. ஏன் இப்படி பண்றீங்க.. எப்போது தான் நியாயம் கிடைக்கும்.