60 களில் கொடிகட்டி பறந்த இந்த நடிகையை நியாபகம் இருக்கா? இவங்க கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை ஏன் தெரியுமா? இதற்கு பின்னால் இப்படி ஒரு சோ கமா?

செய்திகள்

தமிழ் சினிமாவில் 60 களில் கொடிகட்டிப் பறந்த நடிகை என்றால் அது என்எஸ் லட்சுமி அப்பொழுதெல்லாம் ஒரு படம் எடுக்கிறார்கள் என்றால் கிட்டத்தட்ட இரண்டு வருட காலமாவது ஆகுமாம் மேலும் இவர் தாயாரை சிறுவயதிலேயே இ ழந்தவர் தந்தை நாராயணனுக்கு இவர் பதினோராவது பெண்ணாக பிறந்தார்.

அவரது 11வது வயதில் வீ ட்டை விட்டு வெளியேறினார் மேலும் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு கோவிலில் வேலை பார்த்து வந்த லட்சுமிக்கு அவரது பக்கத்து வீட்டுக்காரர் ஆன நடன கலைஞர் ஒருவர் அவருக்கு நடன குழுவில் சேர உத வினார்.

பிறகு அங்கிருந்த குழுவினர்களோடு சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார். பின்னர் வசித்து வந்த காலங்களில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்குமா என சினிமாவின் பக்கம் அவரது கவனத்தை திருப்பினார்.

பின்னர் சினிமா துறையில் முதலில் நாடகங்களில் ஆரம்பித்த இவரது வாழ்க்கை அப்பொழுது மிகப் பெரிய நட்சத்திரமாக இருந்த என் எஸ் கிருஷ்ணன் இவரது நடிப்பை பார்த்து இவருக்கு ஒரு வாய்ப்பு தரலாம் என திரைப்படங்கள் மட்டும் நாடகங்கள் என ஓரிரு காட்சிகளில் மட்டும் இவரை நடிக்க வைத்துள்ளார்.

மேலும் இவரது நடிப்பை பார்த்து அந்த காலத்தில் இருந்த காமெடி நடிகர்களில் உச்ச நாயகனாக இருந்த நடிகர் நாகேஷ். இவரது நடிப்பைப் பார்த்து கே பாலச்சந்தர் அவர்களிடம் பரிந்துரைத்தார்.

மேலும் இவரது வாழ்க்கையில் அடித்தளமாக இருந்த படம் தேவர் மகன் பின்னர் இவர் இந்த படத்தில் நடித்த பிறகு தேவர் மகன் சூப்பர் டூப்பர் ஹிட் அ டித்தது. அதிலிருந்து கமலஹாசன் தயாரித்து நடித்த அனைத்து படங்களிலும் லட்சுமி நடித்துள்ளார்.

கமலஹாசன் இவரின் மீது அளவித நம்பிக்கை வைத்துள்ளார் இவர் இ றப்பதற்கு முன்னதாக விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருந்த சரவணன் மீனாட்சியில் மீனாட்சியின் பாட்டியாக இவர் நடித்திருப்பார். தென்றல் சீரியலில் இவர் துளசியின் பாட்டியாகவும் நடித்து வந்துள்ளார்.

மேலும் கடைசி வரை அவர் திருமணம் செய்து கொள்ளவே இல்லை ஏன் என்று அவரிடம் கேட்ட போது அவர்களது சகோதரர்கள் பிள்ளைகளை தான் தன்னுடைய பிள்ளைகள் என மிக எளிமை யாக கூறியிருக்கிறார்.

இதனை விட எனக்கு பெரிய சொத்து ஒன்றும் கிடையாது எனவே கடைசி கா லங்களில் அவர்களுடனே வசித்து வந்தார்.இவருக்கு வண்டியில் போவது என்றால் மிகவும் விருப்பமான ஒன்று.

அனல் அவரது கால் உ டைந்து விட அதையும் த விர்க்கு மாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 2012ஆம் ஆண்டு 85வயது ஆன நிலையில் சென்னையில் இவர் காலமானார்.