6 ஆ ண்டுகளுக்கு பின் தெரிய வந்த உண்மை !! 17 வயது சிறுமி தாத்தா வீட்டிற்கு வந்த போது நடந்த ச ம்பவம்..!!

செய்திகள்

சென்னையை சேர்ந்த பெண் ஓருவர் தனது குடும்பத்துடன் லண்டனில் வசித்து வருகிறார். இவரின் 17 வயது மகள் அங்கு படித்து வருகிறார். கடந்த சில வ ருடங்களாக சிறுமி மன அ ழு த்த த்தில் இருந்துள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் மருத்துவர்களிடம் சிகிச்சை அழைத்து சென்றுள்ளனர். பிறகு, சிறுமி படிக்கும் பள்ளியின் மூலம் உளவியல் நிபுணர்கள் ஆலோசனைக்கு சிறுமியை உட்படுத்தினர்.

கவுன்சிலிங்கில் சிறுமி அ தி ர்ச் சிக்கரமான பல்வேறு தகவல்களை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். அதாவது, கடந்த 2014 -ஆம் ஆண்டு சிறுமி விடுமுறைக்காக சென்னை அண்ணா நகரில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது , சிறுமியின் உறவினரான 68 வயதான முதியவர் ஒருவர் சிறுமியை தனி அறைக்கு அழைத்து சென்று தவ றா க நடந்து கொண்டிருக்கிறார். இதனால் தான் சிறுமி மன அ ழு த்த த் திற்கு ஆளாகி கடந்த 6 ஆண்டுகளாக மனரீதியாக சிரமப்பட்டு வந்துள்ளார்.

கவுன்சிலிங் மூலம் இந்த தகவல் தெரிந்து அ தி ர்ந்து போன சிறுமியின் பெற்றோர் இது குறித்து ஓன்லைன் மூலமாக கடந்த 11-ஆம் தேதி பு கார் அளித்தனர். இந்த வழக்கு சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போ லிசாருக்கு மாற்றப்பட்டது.

விசாரணை நடத்திய போ லிசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முதியவரை சம்பவம் நடந்த ஆறு ஆண்டுகளுக்கு பிறகு கை து செய்துள்ளனர்.