57 வயது நடிகரை திருமணம் செய்து கொண்ட 26 வயது நடிகை! அவருக்கு இது 5வது திருமணமாமே! யார் அந்த நடிகை தெரியுமா?

செய்திகள்

சினிமாவில் பல திருமணங்கள் நடைபெறுவது ஒன்றும் புதிதல்ல. இது கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை அனைத்து இடங்களிலும் பொருந்தும். ஏன் திருமணமான அடுத்த நாளே வி வாகரத்து செய்த பல பிரபல ஜோடிகளைப் பார்த்து இருக்கிறோம்.

சமீப காலமாக இளம் நடிகைகளுக்கு வயது மூத்த நடிகர்கள் மீது அளவுக்கு அதிகமாக காதல் வருவது ஏன் என்றே தெரியவில்லை. அதுவும் ஹாலிவுட் நடிகைகளுக்கு என்ன ஆனது என்றே புரியவில்லை.

சமீபத்தில் 26 வயதுடைய ரிக்கோ சிபாடா என்ற நடிகை ஹாலிவுட்டில் கோஸ்ட் ரைடர், த க்ரூட்ஸ், த ராக், லார்ட் ஆப் வார் போன்ற படங்களில் நடித்துள்ள நிகோலஸ் கேஜ்(Nicolas Cage) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிகோலஸ் கேஜுக்கு தற்போது 57 வயது ஆகிறது. அவர் தற்போது ஐந்தாவது முறையாக தன்னைவிட 31 வயது குறைவான பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரும் பிரபலமான நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிகோலஸ் கேஜ் இதற்கு முன்பாக 1995ஆம் ஆண்டு பாட்ரிசியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து லீசா மேரி என்பவர் 2002ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருடைய வாழ்க்கையில் 3வது திருமணம் தான் நீண்ட நாட்கள் தாக்குப் பிடித்தது.

கிட்டத்தட்ட 12 வருடங்கள் அலைஸ் கிரீம் என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார். கடைசியாக 2019 ஆம் ஆண்டு எரிக்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவரை அடுத்த நான்கு நாளில் வி வாகரத்து செய்து விட்டார்.

தற்போது ரிக்ரோ சிபாடா என்பவரை ஐந்தாவது முறையாக திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் எத்தனை நாளைக்கு என பொருத்திருந்து பார்ப்போம் என்கிறார்கள் ஹாலிவுட் ரசிகர்கள்.