55 வயதாகியும் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருக்கும் பிரபல முன்னணி நடிகை!! அடக்கடவுளே இவங்க ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகையாச்சே!! யார் அந்த நடிகை தெரியுமா??

செய்திகள்

தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் அதிகமாக வெளி மாநிலத்தைச் சேர்ந்த நடிகைகள் தான் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தற்பொழுது இருக்கும் நயன்தாரா விலிருந்து அந்த காலத்து நடிகை கே ஆர் விஜயா சரோஜா அனைவருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான்.

அந்த வகையில் 1966 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி சென்னையில் பிறந்தவர் தான் நடிகை விஜயசாந்தி இவரது பெற்றோர் சீனிவாச பிரசாத் வரலட்சுமி இவர்கள் இருவருமே ஆந்திராவை சேர்ந்தவர்கள் ஆனால் அந்த நடிகை பிறந்தது மட்டும் சென்னையில் இப்படி இருக்க நடிகை இவர் பள்ளி அதாவது பத்தாவது படிக்கும் வரை சென்னையில் தான் இவரது படிப்பை தொடர்ந்திருக்கிறார்.

அதன் பின்பு ஆந்திராவிற்கு சென்ற இவர்கள் அங்கு வசித்து வந்துள்ளனர் நடிகை விஜயசாந்தி அவர்கள் முதலில் தெலுங்கில் தான் அறிமுகமாகியிருக்கிறார் அங்கு இவர் நடித்த திரைப்படங்கள் பல வெற்றி பெற்றிருக்கின்றன குறிப்பாக இவரது நடிப்பு முன்னுரை நடிகர்களை ஓ ரம் கட்டும் அளவில் இருக்கும் அது மட்டுமல்லாமல் அந்த காலத்து லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் நடிகை விஜயசாந்தி.

இப்படி இருக்க தமிழ் திரையுலகிலும் அப்படியே வந்து நடிக்க ஆரம்பித்தவர் தான் நடிகை விஜயசாந்தி தமிழில் நிறைய திரைப்படங்கள் நடித்திருக்கிறார் அதில் குறிப்பிட்டு கூற வேண்டுமென்றால் கல்லுக்குள் ஈரம் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் இவரை மிகவும் பிரபலமாக்கியது. அது மட்டுமல்லாமல் நிறைய ஒரு அ திரடி திரைப்படங்களில் நடிக்கக் கூடியவர் நடிகை விஜயசாந்தி.

இப்படியிருக்க நடிகை விஜயசாந்தி மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் தான் மன்னன் ஜீவா அவர்கள் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவாக நடித்த இந்த படத்தில் நடிகை விஜயசாந்தி ஹீரோயினாக அசத்தியிருப்பார். அதன் பின்பு இவர் நிறைய திரைப்படங்களில் நடித்தார் .

அதன் பின்பு மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் என்றால் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவருடன் நடித்த ராஜஸ்தான் திரைப்படம் தான். இப்படி சினிமாவில் நல்ல முறையில் நடித்துக் கொண்டிருந்த நடிகை விஜயசாந்தி அவர்கள் அதன் பின்பு தமிழ் திரையுலகில் நடிக்காமல் ஆந்திராவுக்கு சென்றார் அங்கு சென்று அரசியலில் ஈடுபட்ட இவர் தற்பொழுது வரையிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அதில் குறிப்பாக மகேஷ்பாபு அவர்களுடன் ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் நடிகை விஜயசாந்தி அவர்கள் ஆந்திராவில் அரசியல்வாதியாக இருந்தாலும் அந்த வேலையும் சினிமாவையும் சேர்த்து பார்த்த இவர் அவரது கணவரிடம் கேட்டிருக்கிறார்.

அது என்னவென்றால் சினிமாவில் நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும் அல்லது அரசியலில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். இதற்காக தான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று கணவரிடம் கேட்டு கொள்கின்றேன் அதற்கு அவரது கணவரும் சரி என்று கூறியிருக்கிறார்.

இப்படியிருக்க நடிகை விஜயசாந்தி அவர்கள் போல வேறு எந்த ஒரு நடிகைக்கும் இந்த எண்ணம் வராது மக்களை மகிழ்விக்க அல்லது மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே இப்படி இருப்பது எந்த ஒரு நடிகைக்கும் நடிகருக்கும் வராது. அதனால் இந்த நடிகைக்கு நாம் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.