50 வயது நடிகருடன் ரொமான்ஸில் 24 வயது நடிகை லட்சுமி மேனனா? அந்த நடிகர் யார் தெரியுமா? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

செய்திகள்

என்ன தான் நடிகர் நடிகைகள் சினிமா வட்டாரத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அந்த காலத்தில் வைரலாகா விட்டாலும் அதை கொண்டு தற்போது கொ ரானா லா க்டவுன் சமயத்தில் இருந்து வைரலாக்குவது இயல்பாகி விட்டது.

இதையடுத்து தற்போது 24 வயது நடிகையுடன் எடுக்கப்பட்ட 50 வயது நடிகரின் புகைப்படத்தை தற்போது வைரலாக்கியுள்ளனர். கருணாஸ் நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியானது திண்டுக்கல் சாரதி படம். இந்த படம் அந்த அளவிற்கு வசூலை பெற்றுத் தரவில்லை.

இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்களும் காமெடிகளும் ரசிகர்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. அதன் காரணமாகவே இந்த படத்தின் இரண்டாவது பாகம் சீக்கிரம் வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர் பார்த்தனர்.

அதற்கேற்றார் போல் சமீபத்தில் கருணாசும் லட்சுமி மேனனும் இணைந்து இருக்கும் படி ஒரு போட்டோ சமூக வலைதளங்களில் வேகமாக ப ரவி வருகிறது.திண்டுக்கல் சாரதி இரண்டாம் பாகத்தில் கருணாசுக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர் பார்த்தனர்.

ஆனால் இப்புகைப்படத்தில் இருக்கும் லட்சுமி மேனன் தரப்பில் அது கொம்பன் பட சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட போட்டோ என்று விளக்கம் அளிக்கப்பட்டது.