தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மூத்த நடிகையாக தற்போது விளங்குபவர் நடிகை ஊர்வசி. கவிதா ரஞ்சினி என்ற பெயரை ஊர்வசி என்ற சினிமா வாழ்க்கையில் மாற்றினார்.
முன்னணி நடிகர்கள் படத்தின் மூலம் நடித்து பல விருதுகளை பெற்றார். நடிப்பு த விர்த்து தொலைக்காட்சி சீரியல்களிலும் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வந்தார். அதன் பின் தயாரிப்பாளராகவும் திகழ்த்து வருகிறார்.
தற்போது 51 வயதான நிலையில் நடிகை ஊர்வசி படங்களில் நடித்து வருவதுடன் கு டிப்பழக்கத்திற்கு அ டிமையாகி எங்கு சென்றாலும் ம துவுடன் தான் செல்கிறாராம். சில ஆண்டுகளுக்கு முன் இவர் கு டித்துவிட்டு வாகன வி பத்தினையும் செய்துள்ளார் என்று சில செய்திகளும் வந்தது.
இவர் கு டிப்பதற்கு என்ன காரணம் என்று சிலர் கூறி வந்தனர். அதாவது அவரின் முன்னாள் கணவர் நடிகர் மனோஜ் வீட்டிலேயே குடும்பத்துடன் கு டிப்பவர். அவரிடம் இருந்து ஊர்வசியும் கு டிக்கும் பழக்கத்தை கற்று கொண்டு தற்போது கு டிக்கு அடிமையாக இருக்கிறார்.
என்று கூறப்படுகிறது. எப்போது பார்த்தாலும் போ தையில் தான் இருப்பார் என்றும் விமர்சிக்கப்படுகிறது.இதுபற்றி அவரிடன் நெருக்கமாக இருப்பவர்கள் எவ்வளவோ கூறியும் அதை விடுவதாக இல்லையாம்.