50 வது வயதில் காதலருடன் இரண்டாம் திருமணம் செய்துக் கொண்ட அஜித் பட நடிகை!! அட இந்த நடிகர் தான் இவரின் காதலரா? யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்..!!

செய்திகள்

இப்போது அதிகமாக தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளை விட அதிகமாக வேற்று மொழி நடிகைகள் தான் நநடித்து வருகின்றார்கள். அப்படி இருக்கையில் இப்போது பல முன்னணி நடிகர்களும் கூட வேற்று மொழி நடிகைகக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார்கள். அப்படி 90களில் இருந்தே பல நடிகைகள் நடித்தும் கூட வந்துள்ளார்கள்.

அந்த வகையில் அவர்கள் தாங்கள் நடிக்கும் முதல் படத்திலேயே தனது வசீகரமான தோற்றம் மற்றும் அழகால் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த நடிகையாக இருந்தார் பூஜா பத்ரா. அப்படி ஒரு பாலிவுட் படத்தில் நடித்து வந்தவர் தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ஆசை படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

இந்த படத்தினை அடுத்து பல தமிழ் படங்களில் நடித்து இருக்கின்றார். மேலும் மலையாளம் தெலுங்கு என்று பல மொழி நடிகையாகவும் கூட இருந்து வந்தவர். அப்படி இருந்த வேளையில் அவர் சோனு என்ற சினிமா பிரபலத்தை திருமணம் செய்து கொண்டு இருந்தார்.

மேலும் திருமணம் செய்து இருந்த சில வருடத்திலேயே இருவருக்கும் இடையே க ருத்து வே றுபாடு ஏற்பட்டு பி ரிந்து விட்டனர். இந்நிலையில் பல வருடங்கள் கடந்த நிலையில் பிரபல பாலிவுட் வி ல்லன் நடிகர் நவாப்ஷா வை காதலித்து வந்துள்ளார் இந்த தகவல்கள் சினிமா வட்டாரத்தில்

அதிகமாக தகவல்கள் எல்லாம் வெளியாகி வந்த வேளையில் அதற்க்கு ஏற்றார் போலவே இருவருமே இருவரும் ஒன்றாக வெளியில் செல்வது என்று நெ ருங்கி ப ழகி வந்த புகைப்படங்களை எல்லாம் கூட சமூக வளைதல் பக்கத்தில் பதிவிடுவது என இருந்து வந்துள்ளனர்.

மேலும் இதற்கு எல்லாம் ஒரு முற்று புள்ளி வைக்கும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர் இந்நிலையில் இவர்களது திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.