50 ஆண்டுகளாக மூடியிருந்த பெட்டகம்..! யாராலும் திறக்க முடியாமல் இருந்த நிலையில் ஒருவர் அதை திறந்தார்..! எல்லோரும் உள்ளே இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.!

செய்திகள்

சுமார் 40 ஆண்டுகளாக யாராலும் திறக்கமுடியாமல் இருந்த ம ர்ம பெட்டகம் ஒன்றினை தனி நபர் ஒருவர் திறந்துள்ள ச ம்பவம் அனைவரின் மத்தியிலும் ஆ ச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் வசிக்கும் ஸ்டீபன் மில்ஸ் என்ற நபர் தனது குடும்பத்தினருடன் ஆல்பர்ட்டா என்ற மாகாணத்தில் உள்ள வெர்மிலியன் ஹெரிடேஜ் என்ற மியூசியத்தை பார்வையிடச் சென்றுள்ளார்.

அங்குள்ள கண்காட்சியில் பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனுடன்  ஒரு ம ர்மமான பெ ட்டகமும் இருந்துள்ளது.

இந்த பெட்டகம் கடந்த 1970-ம் ஆண்டுகளில் இருந்து மூடப்பட்டுள்ளது. ஒரு ஹோட்டலில் இந்த பெட்டகம் கிடந்துள்ளது. 1990 களில் ஹோட்டலின் உரிமையாளர் இந்த பெட்டகத்தை இந்த அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

அன்றில் இருந்து சுமார் 40 வருடங்களாக இந்த பெட்டகத்தைத் திறக்க பலரும் முயற்சித்து தோ ல்வியை மட்டுமே அடைந்துள்ளனர்.

ஆனால் ஸ்டீபன் மில்ஸ் என்பவர் தனது முதல் முயற்சியிலேயே அந்த பெட்டகத்தை திறந்துள்ளார். இந்த நிகழ்வு பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. இந்த நிலையில், அந்த பெட்டகத்தின் உள்ளே என்ன உள்ளது என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆவலுடன் இருந்தனர்.

பெட்டகத்தினுள் புதையல் ஏதேனும் இருக்குமோ என நினைத்த நிலையில், பெட்டகத்தினு எந்த புதையலும் இல்லை, ஆனால் 1970 களின் உணவகத்தின் ஆர்டர்களின் புத்தகம், காளான் பர்கர்கள் மற்றும் சி கரெட்டுகளின் பாக்கெட்டுகள் ஆகியவையே அந்த பெட்டகத்தினுள் இருந்துள்ளது.