49 வயதிலும் இளசுகளை தொப்புள் ஓட்டையில் தள்ளிய ரம்யா கிருஷ்ணன்..! வைரலாகும் புகைப்படம் இதோ..!

கிசுகிசு

தமிழ் சினிமாவில் வெள்ளை மனசு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அம்பிகா நடித்த வெளிவந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானார்.

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 4 மொழிகளில் தனது திறனை வெளிப்படுத்தி உள்ளார். இவர் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். மேலும் இவர் பரதநாட்டியம் மற்றும் குச்சிபுடி நடனம் ஆகிய இரண்டு கலைகளிலும் சிறந்தவராக விளங்கி வந்தது மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி உள்ளார்.

இவர் சினிமாவில் இறங்கிய சிறிது காலத்திலேயே மிகப் பிரபலமாக ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் என்ன என்றால் இவர் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தது தான் காரணம்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் ரம்யா கிருஷ்ணன் என்றவே க வர்ச்சிதான் அந்த க வர்ச்சியை காட்டி இன்றுவரை இளசுகளை தன் முந்தானையில் முடித்துவிட்டார்.

இவர் தமிழ் சினிமாவில் எவ்வளவு திரைப்படம் நடித்து இருந்தாலும் இவரை ஒரே ஒரு திரைப்படத்தின் மூலமாக உலகளவில் பேமஸ் ஆனது என்றால் அது படையப்பா திரைப்படம் தான் இந்த திரைப்படத்தின் இவருடைய நடிப்புக்கு ஈடு இணை எந்த ஒரு நடிகையும் கொடுக்க முடியாது. அந்த அளவிற்கு தனது நடிப்பு திறனை காட்டியுள்ளார்.

மேலும் சமீபத்தில் பிரபல நடிகை ராதிகா தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்பொழுது தற்போது உள்ள நடிகைகளை சைடு போடும் அளவிற்கு தனது தொ ப்புளைக் கா ட்டியபடி சே லை அணிந்து வந்திருந்தார் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.