44 வயதில் இரண்டாம் திருமணம் செய்யவிறுக்கும் பிரபல நடிகை! அதுவும் மாப்பிள்ளை தன்னை விட 14 வயது இளையவரா? யார் அந்த நடிகை தெரியுமா?

செய்திகள்

தமிழில் ரட்சகன், முதல்வன் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகை சுஸ்மிதா சென். பாலிவுட் நடிகையான சுஷ்மிதா இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

அவருடைய காதலர் ரிதிக் பாஸினை கடந்த 4 வருடங்களாக கா தலித்து வந்தார். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் காதலை முறித்துக் கொண்டு பிரிந்து விட்டனர். மேலும், 44 வயதான சுஷ்மிதா சென் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு 44 வயதில் திருமண ஆசை வந்துள்ளது.சுஷ்மிதா தற்போது Rohman Shawal என்ற மாடல் ஒருவரை காதலித்து அவருடன் அடிக்கடி டேட்டிங் செய்து வந்ததாக கடந்த சில காலமாகவே கி சு கி சுக்கப்பட்டது.

இந்த நிலையில் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், சுஸ்மிதா தன்னை விட அவர் திருமணம் செய்து கொள்ள உள்ள ரோஹமன் சுஸ்மிதாவை விட 14 வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரின் திருமணம் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் என கூறப்படும் நிலையில் , ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.