43 வயதில் முதல் மனைவியை வி வாகரத்து செய்து விட்டு மி கவும் வ யதுகு றைந்த இ ளம்பெண்ணை இரண்டாம் திருமணம் செய்த கோ லி சோடா பட நடிகர்..!!

செய்திகள்

மலையாள சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வே டங்கள் மற்றும் வி ல்லன் வேடங்களில் அதிகம் நடித்து வருபவர் செம்பன் வினோத். அவருக்கு தற்போது 43 வயது ஆகிறது. தமிழில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த கோ லிசோடா திரைப்படத்தில் தில்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியிருந்தார்.

குறிப்பாக இவரது வி ல்லத்தன நடிப்பு தான் இவரது ஸ்டைல் என சொல்லலாம். அவர் தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார். தனது மனைவியுடன் எடுத்த புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அது தற்போது வை ரலாகி வருகிறது. ஒரு மாதத்திற்கு முன்பே அவரது திருமணம் பற்றிய தகவல்கள் ப ரவின. ஆனால் திருமண தேதி உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை. தற்போது தான் அவர் அதிகாரரபூர்வமாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் இவர் செம்பன் வினோத் ஜோஸ். மரியம் தாமஸ் என்ற பெண்ணை தான் அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.