43 வயதில் இப்படியா? இ ளம் ஹீரோயின்களையே மிஞ்சிட்டாரே! வைரலாகும் நடிகை சுரேகா வாணியின் அந்த புகைப்படங்கள்!

செய்திகள்

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த உத் தமபுத்திரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சுரேகா வாணி.  அதனைத் தொடர்ந்து அவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம். எஸ் பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார். மேலும் அவர் காதலில் சொ தப்புவது எப்படி, ஜில்லா, பிரம்மா, எதி ர்நீ ச்சல், மெர்சல், விஸ்வாசம் என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை சுரேகா வாணி தமிழைவிட தெலுங்கில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும் மலையாளம், கன்னடம் மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 42 வயதை கடந்த அவர் சினிமாவில் குடும்ப பாங்கான துணை  கதாபாத்திரங்களிலேயே நடித்து வருகிறார்.

ஆனால் அவர் நிஜவாழ்வில் செம மா ட ர்னாக இருக்கக் கூடியவர்.  மேலும் சமூகவலைதளங்களில் பி சியாக இருக்கும் சுரேகா வாணி அவ்வப்போது தனது  புகைப்படங்களை வெளியிட்டு 43 வயதில் இப்படியா?  என  ரசிகர்களை ஆ ச்சரியத்தில் மூ ழ்கடி த்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Surekhavani (@artist_surekhavani)

 

View this post on Instagram

 

A post shared by Surekhavani (@artist_surekhavani)

 

View this post on Instagram

 

A post shared by Surekhavani (@artist_surekhavani)