தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. இதன் பின் இவர் நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள் மட்டுமே தமிழில் வெளியாகின.
ஆனால் ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ளார் நடிகை சமீரா ரெட்டி. திருமணத்திற்கு பிறகு திரையுலகிற்கு குட் பாய் சொல்லிவிட்டு சென்ற சமீரா ரெட்டி, இரு குழந்தைக்கு தாயான பின்னும் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்ககளில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் கடலில் நீச்சல் உடையில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை சமீரா ரெட்டி.
இதோ அந்த புகைப்படம்..