42 வயதில் திருமணம் செய்யும் பிக்பாஸ் பிரபலம் சினேகன்!! அதுவும் இந்த நடிகை தான் வருங்கால மனைவியாம்.. அட இவங்களா என புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் மக்கள் கொண்டாடும் வகையில் நிறைய ஹிட் பாடல்களை எழுதியவர் சினேகன். ஹிட் பாடல்கள் அதிகம் கொடுத்து சாதனை செய்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் 1 சீசனில் கலந்து கொண்டார்.

மேலும் அதில் கட்டிப்பிடி வைத்தியம் செய்த சினேகன் பெரிய அளவில் மக்களிடம் ரீச் ஆனார். அதன் பின் அவர் நிறைய படங்களுக்கு பாடல்கள் எழுதுவார் என்று பார்த்தால் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் பணிபுரிய ஆரம்பித்தார்.

கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் போட்டியிட்ட சினேகன் தோ ல்வியை சந்தித்தார்.  தற்போது சினேகனை பற்றி என்ன தகவல் என்றால் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மற்றபடி பெண் யார் என்பது தெரியவில்லை. அதுமட்டுமின்றி அவரது திருமணம் எப்போது என்ற எந்த விவரமும் இன்னும் வெளியாகவில்லை.