42 வயதில் திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகர் பிரேம்ஜி! பொண்ணு யார் தெரியுமா? அவரும் சினிமா பிரபலம் தானாம்..!!

செய்திகள்

இதுவரை திருமணமே வேண்டாம் என்று இருந்த பிரேம்ஜி அமரன் 42 வயதில் திருமணத்திற்கு ஓகே சொல்லியுள்ளது அவரது குடும்பத்தினரை கொண்டாட்டத்தில் ஆ ழ்த்தியுள்ளதாம். ஒரு வழியாக இப்போதாவது புத்தி வந்ததே என கூறுகிறார்களாம்.

மேலும் மு ரட்டு சிங்கிள் என்ற வார்த்தைக்கு உதாரணமாக வாழ்ந்து வந்தவர் பிரேம்ஜி அமரன். அவருக்கு தற்போது 42 வயதாகிறது. ஆனால் இன்னமும் இளமை துடிப்புடன் நண்பர்களுடன் ஜாலியாக இருந்து வருகிறார்.

திருமணத்தைப் பற்றி எப்போது கேட்டாலும் இப்போதைக்கு இல்லை என்று கூறிவந்த பிரேம்ஜி அமரன் சமீபத்தில் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டதாக அவர்களது வட்டாரத்திலிருந்து செய்திகள் வந்துள்ளன.

அதற்குக் காரணம் சமீபத்தில் அவரது தாயார் இ றந்தது தான். பிரேம்ஜி அமரனுக்கு தோளோடு தோளாக இருந்த அவரது தாயார் சமீபத்தில் இ றந்த செய்தி அனைவரையும் சோ கத்தில் ஆழ்த்தியது.

அவரது தாயாரின் கடைசி ஆசையே பிரேம்ஜி அமரனுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்பது தானாம்.மேலும் பிரேம்ஜி அமரனின் நெருங்கிய வட்டாரங்களில் பெண் தேடி வருகிறார்களாம்.

ஏற்கனவே படங்களில் சினிமா நிகழ்ச்சிகளில் அந்த பெண்ணை பார்த்திருக்கலாம் எனவும், ஆனால் எல்லாம் முடிவான உடன் அவரைப் பற்றிய செய்தியை வெளியிடுவோம் எனவும் கூறியுள்ளனர்.

ஆக மொத்தத்தில் இதுவரை சிங்கிள் என்று சொல்லி வந்த பிரேம்ஜி அமரன் விரைவில் மிங்கிள் ஆகவுள்ளதால் அவரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்தி வருகின்றனர்.