42 வயதில் இன்னும் திருமணம் செய்யாமல் பிரபல நடிகையிடம் ஜொள் ளு விட்டு அ சிங்கப்பட்ட பிரபல காமெடி நடிகர்!! யார் அந்த நடிகர் தெரியுமா?

செய்திகள்

தமிழ் சினிமாவில் திருமணம் செய்யாமல் இருக்கும் நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த வகையில் 42 வயதில் இன்னும் திருமணம் செய்யாமல் நடித்து வரும் காமெடி நடிகர் பிரேம்ஜி அமரன். சமீபகாலமாக இணையத்தில் ஆக்டிவாக இருந்து நம்பர் கணக்கில் புரியாத அப்டேட்களை தெரிவித்து வருகிறார்.

மேலும், நடிகைகளின் புகைப்படங்களுக்கு gif இமோஜியை பகிர்ந்து ஜொ ள்ளு விட்டு வருகிறார். அப்படி ஓணம் பண்டிகையையொட்டி நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் சேலை அணிந்திருக்கிறார். தான் சேலையில் அழகாக இருக்கும் புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டார்.

அதை பார்த்த பிரேம்ஜி அமரனோ, வாயை பி ளந்து பார்ப்பது போன்ற ஒரு எமோஜியை கமெண்ட் செய்திருந்தார். இது எதிர் பார்த்த ஒன்று தான் என்று கூறி பதிலளித்துள்ளார். இதற்கு பலர் சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க சார் என்று கி ண்டலடித்து வருகிறார்கள்.