40 வயது பிரபல நடிகையை கல்யாணம் செய்ய தூண்டில் போடும் இளம் நடிகர்கள்!! அதற்கு அவர் உங்க வயசுல எனக்கு ஒரு பொண்ணு இருக்கு தம்பி..!!

செய்திகள்

உத்தமபுத்திரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சுரேகா வாணி. இவர் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமானவர். அங்கு பல படங்கள் நடித்து பல ரசிகர்களிடமும் பாராட்டைப் பெற்றுள்ளார்.

மேலும் இவர் சென்னையை சேர்ந்த சுரேஷ் தேஜா என்பவரை கா தலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு இவர்கள் இருவருக்கும் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக வி வகாரத்து பெற்றுக் கொண்டுள்ளனர்.

இவரை நிறைய பேர் கா தலித்து வருவதாக அவரிடமே கூறி உள்ளார்களாம். அதாவது இளம் கதாநாயகர்கள் உட்பட பல பேர் கல்யாணம் செய்ய ஆசையாக உள்ளது என கூறியுள்ளார்கள். அதற்கு சுரேகா வாணி மன்னித்து விடுங்கள் எனக்கு கல்யாணமாகி விட்டது.

எனக்கு 21 வயதில் சுப்ரியா என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அவரை ஒரு பெரிய நட்சத்திரமாக வேண்டியது என்னுடைய கனவு என அவர்களுக்கு கூறியுள்ளாராம்.

தற்போது இந்த செய்தி தான் சமூக வலைதளங்களில் வை ரலாகி வருவது மட்டும் இல்லாமல் சினிமா வட்டாரத்தில் பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால் பலரும் சுரேகா வாணியை பாராட்டி வருகின்றனர்.