40 வயது இயக்குநருடன் காதலில் இருந்த நடிகை! அவரை கழட்டி விட்டு வாரிசு நடிகருடன் ரகசிய தொடர்பில் இருக்கும் காந்த கண்ணழகி..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் நடிகர் விஷாலின் துப்பறிவாளன் படத்தின் மூலம் அமெரிக்க நடிகையாக அறிமுகமானவர் நடிகை அனு இம்மானுவேல். மலையாளம் பேசும் நடிகையாக குழந்தை நட்சத்திரமாகவும் நடித்து வந்த அனு, நடிகர் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு மாப்பிள்ளை படத்தின் மூலம் பிரபலமானார்.

மேலும் இப்படத்தின் மூலம் காந்த கண்ணழகி என்ற பெயரை பிடித்து தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் பிரபல இயக்குநர் மீது கா தல் என்று கி சு கி சுக்கப்பட்டது.

இதை கூறிய சில மாதங்களில் அவரை க ழட்டி விட்டு தற்போது தெலுங்கு நடிகர் ஒருவருடன் ர கசியமாக தொ டர்பில் அதுவும் க்ளோசாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அந்த நடிகர் வேற யாருமில்லை தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷ் தானாம். சமீபத்தில் இருவரும் நெருக்கமாகவும் வெளிநாட்டில் ஊர்சுற்று புகைப்படங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.