40 வயதில் மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்த விஜய் பட நாயகி!

கிசுகிசு

தமிழ் சினிமாவின் இன்று உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று புதிய கீதை.

இந்த படத்தில் மீரா ஜாஸ்மின் நாயகியாக நடிக்க இரண்டாவது நாயகியாக நடித்திருந்தவர் அமீஷா படேல். பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான இவருக்கு தற்போது 40 வயதிற்கு மேல் ஆகிறது.

இந்த வயதில் இவர் மேலாடை இல்லாமல் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வளையதளங்களில் பரவ விட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.