4 வாரமாக படுத்த ப டுக்கையிலேயே இருந்த குக் வித் கோமாளி மணிமேகலை!! நடு இரவில் அவரது கணவருடன் செய்த வேலையை பாருங்க.. வீடியோ இதோ..!!

வைரல் வீடீயோஸ்

கடந்த சில வாரங்களாக தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி 2 பற்றிய பேச்ச தான் மக்களிடம் உள்ளது. நிகழ்ச்சி முடிவுக்கு வரப் போகிறது என்கிற பெரிய சோ கம் மக்களிடம் இருந்தாலும் இந்த 2வது சீசனின் வெற்றியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக தான் உள்ளனர்.

ஒவ்வொருவருக்கும் போட்டியாளர்கள் மீது நிறைய கருத்துக்கள் உள்ளது. இந்த வாரமும் Celebration Week தான், நிகழ்ச்சியின் புரொமோக்கள் எல்லாம் வெளியாகி விட்டன. இறுதிப் போட்டியும் தமிழ் வருடப் பிறப்பு ஸ்பெஷலாக ஒளிபரப்பாகவுள்ளது.

அதுவும் 5 மணி நேரம் நிகழ்ச்சி நடக்கப் போகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தொகுப்பாளினி மணிமேகலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

4 வாரங்களாக சுடு தண்ணீர் ஊற்றிக் கொண்டதால் படுத்த படுக்கையிலேயே உள்ளார். எனவே அவரது கணவர் ஹுசைன் தனது மனைவியை காரில் ஏற்றிக் கொண்டு நடுஇரவில் பயணம் செய்துள்ளார்.

அதோடு நடு ரோட்டில் இறங்கி ஒரு பாடலுக்கு நடனமும் ஆடுகிறார்கள். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)