35 வயதில் தன்னை விட வயது குறைந்தவரை திருமணம் செய்ய ஆசைப்படும் ஜெயம் ரவி பட நடிகை யார் அந்த நடிகை தெரியமா?

செய்திகள்

சினிமாவில் அப்படிபட்ட காட்சிகளில் நடிக்கும் நடிகைகள் பலர் இருந்து வருகிறார்கள். அதிலும் வயதான நடிகைகள் சில கதாபாத்திரத்திற்கு தேவைக்கேற்ப கவர்ச்சி காட்டி நடித்து வருவார்கள். அப்படியாக இந்தியில் க்ளாமர் நடிகையாக ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை கவிதா ராதேஷ்யம்.

பாலிவுட் நடிகையாக அறிமுகமாகி இந்தி பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டார். படத்தில் தான் அப்படி என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு சமுகவலைத்தளங்களிலும் ஈர்த்து வந்தார்.வ சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவியின் கோமாளி படத்தில் பஜ்ஜி போடும் கடைக்காரியாக நடித்து பிரபலமானார்.

இதையடுத்து ரசிகர்களிடையே பேசப்பட்ட நடிகையாகவும் வலம் வந்தார். தற்போது தான் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கேனா? என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து ஒரு பதிவினை தெரிவித்துள்ளார்.

நான் தற்போது யாருடனும் தொடர்பில் இல்லை. நிச்சயமோ, திருமணமோ, காதலோ கிடையாது. இன்னும் 5 வருடங்கள் கழித்து தான் நான் திருமணம் செய்வேன் என்று வயது குறைவானவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் எனவும் கூறியுள்ளார்.

என்னை பற்றிய வதந்திகலை பரப்புவதை நிருத்துங்கள் என்றும் கூறியுள்ளார்.தற்போது 35 வயதாகும் கவிதா இப்படி கூறியது ஷாக்கினை கொடுத்துள்ளது.