31 வயது நடிகை பூர்ணிமா 60 வயதான மூத்த நடிகருக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்கிறார்.. அவருக்காகவே நடிகைகளை அள்ளிக் குவிக்கும் இயக்குநர்.. யார் அந்த நடிகர் தெரியுமா?

செய்திகள்

உலகில் தெலுங்கு சினிமாவின் படங்கள் அனைத்தும் ரியாலிட்டியாக இல்லாமல் நடிகர்களுக்கு ஏற்ற வகையில் ச ண்டை காட்சிகள் அமையும். மேலும் அந்த அளவிற்கு முன்னணி நடிகர்கள் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் எடுப்பதற்கு நடிகர்களும் ஒப்பிக்கொள்வார்கள்.

மேலும் அந்த வகையில் பெரும்பாலான காட்சிகள் மிரட்டும் அளவிற்கு எடுக்கப்பட்ட படங்களில் மூத்த நடிகர் லிஜெண்ட் பாலகிருஷ்ணா படத்தில் இருக்கும். பாலகிருஷ்ணா படம் என்றாலே நடிகைகள் முதல் துணை நடிகர்கள் வரை அனைவரும் ப யப்படுவார்கள்.

அதற்கு காரணம் என்னவென்றால் தனக்கு கோ பம் வந்து விட்டால் யார் எவர் என்று பார்க்காமல் அவர் அறைந்து விடுவார் என்பது தான். அப்படியிருந்தும் பாலகிருஷ்ணா படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அனைத்து நடிகைகளுக்கும் இருக்கும்.

பல ஆண்டுகளாக வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை பூர்ணா. இவர் அகந்தா எனும் தெலுங்கு படத்தில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு (வயது 60) ஜோடியாக நடிக்க உள்ளாராம்.

மேலும் அதுமட்டுமின்றி இப்படத்தில் அ ழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கும் பூர்ணாவிற்கு ஒரு புதிய திருப்பமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. என தெரிவித்துள்ளார்.