30 வருடமாக சினிமாவில் இருந்தும் இன்று வரை ஒரு கி சு கி சுவில் கூட சி க்காத ஒரே நடிகர் இவர் தான்!! அட இவர் அரசியல் பக்கம் கூட மிக பேமஸான ஆள் ஆச்சே!! யார் தெரியுமா?

செய்திகள்

சினிமா என்றாலே பலரும் பல வகையில் பேசுவது தான் வழக்கம். சினிமாவுக்கு வந்து விட்டாலே இந்த விமர்சனங்கள் கி சு கி சுக்கள் என்று அவர்களின் காது படவே விமர்சனம் செய்வது என்பதெல்லாம் இந்திய சினிமாவில் மிக வழக்கமாக இருந்து வரும் விஷயங்கள்.

சினிமாவுக்கு வந்தாலே இதெல்லாம் சகித்து தான் ஆக வேண்டும் என்ற சூழல் தான். அதிலும் பலருக்கும் தெரிந்த முகமாக ஆகி விட்டால் போதும் அவர்கள் என்ன செய்தாலுமே அது செய்தி தான்.

அப்படி இன்று பல நடிகர்கள் நடிகைகள் இருந்து வரும் வேளையில் பல ஆண்டுகளாக சினிமாவில் வி ல்லன் ஹீரோ என பல படங்களில் அசத்தி வந்து இன்றுமே கூட எந்த ஒரு விமர்சனங்களிலும் கூட சி க்காமல் இருந்து வரும் ஒரே நடிகர் என்றால் அது நெப்போலியன் தான்.

சினிமாவில் யார் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று அமைதியாக இருந்து வரும் நடிகர் அவர்,  சில படங்களில் நடித்து ஒரு ரசிகர்கள் வந்து விட்டால் தன் அனைத்து பழக்க வழக்கங்களையும் மாற்றி கொண்டு எங்கும் எப்போதுமே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று ஆரம்பித்து விடுகிறார்கள்.

கோலிவுட்டில் சினிமா பிரபலங்கள் என்றாலே இப்படி தான் என்றும் ஒரு பேச்சு என்றுமே இருந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படிப்பட்ட சினிமாவில் வி ல்லனாகவும் ஹீரோவாகவும் கலக்கியவர் சில காலம் கழித்து பின்னர் அரசியல்வாதியாகவும் களமிறங்கியவர் நெப்போலியன் ஆனால் அவர் இன்று வரை எந்த ஒரு கி சு கி சு க்களிலும் சி க்கியதே இல்லை என ஆ ச்சரியமாக கூறுகின்றனர்.