பிரபல நடிகை திருமணமாகி 3 வருடங்களுக்கு பிறகு கர்ப்பமா? அவரே வெளியிட்ட தகவல்.. யார் அந்த நடிகை தெரியுமா?

செய்திகள்

பாலிவுட்டின் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் இருந்து வருபவர் நடிகை தீபிகா படுகோனே. பிரபல நடிகை ஸ்ரீதேவியையே கவர்ந்த நடிகையாக திகழ்ந்தார். கடந்த 6 ஆண்டுகளாக ரன்வீர் சிங்கை கா தலித்து பின் 2018ல் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் இருவரும் நடிப்பில் ஆர்வம் கொண்டு பல படங்களில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் தீபிகா வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே எதிர்ப்பார்பை கொடுத்துள்ளது.

வயிற்றினை பாசத்தோடு பார்ப்பது போன்று எடுத்த புகைப்படம் அதில் ரசிகர்கள் ஒரு வேலை அவர் கர்ப்பமாக இருக்கிறாரோ என்ற ச ந்தேகம் கிளம்பியது.

ஆனால் அவர் பிப்ரவரி மாதத்தை வரவேற்று தான் அப்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் தீபிகா.