3 படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கையாக நடித்த கேப்ரில்லாவா இது?… க வர்ச்சி புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..!!

வைரல் வீடீயோஸ்

நடிகர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான “3” திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக அறிமுகமானவர் நடிகை கேப்ரியலா கார்ல்டன்.

இவர், ஜோடி No1 என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் ரபீக் என்வருடன் ஜோடி போட்ட கேப்ரியலா தனது சிறப்பான நடனத்தால் நடுவர்களை கவர்ந்த இந்த ஜோடி டைட்டிலையும் வெற்றிபெற்றது.

அதன் பின் சினிமாவிற்குள் நுழைந்த இவர் “அப்பா” திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இலகுவாக இடம்பிடித்தார்.

தற்போது மாடலிங் மட்டும் இல்லாது தனது படிப்பிலும் கவனம் செலுத்தி வரும் இவர் நீண்ட நாட்களாக காணமல் போய் இருந்தார்.

தற்போது, கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில் கேப்ரியலாவும் சமூக வலைத்தளங்களில் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சின்ன பொண்ணாக இருந்த கேப்ரியலா கார்ல்டனா இது, புகைப்படத்தைப் பார்த்து வாய் பிளந்து போய் உள்ளனர்.