3 நடிகைகளுடன் பண மோ சடி வ ழக்கில் சி க்கிய ஹரிநாடார்!! அதில் இந்த பிக்பாஸ் நடிகையுமா? யார் அந்த 3 நடிகைகள் தெரியுமா?

செய்திகள்

சமீபகாலமாக அதுவும் சட்டமன்ற தேர்தலில் அதிக அளவில் கவனம் ஈர்த்தவர் ஹரி நாடார். சட்டமன்ற தேர்தலில் போட்டி போட மனுதாக்கல் செய்ய வந்த போது உடல் முழுவதும் சுமார் 3கிலோ தங்க ஆபரணங்களை மாட்டிக் கொண்டு வந்து டிரெண்டிங்கில் இடம் பிடித்தார்.

இதையடுத்து பெரிதாக பேசப்பட்ட ஹரி நாடார் பற்றி அறிகையில், அவர் பல பேருக்கு லோன் வாங்கி கொடுக்கும் பணியினை செய்து வருகிறார் என்று கூறப்பட்டது. அதனால் தான் தன் சொத்து மதிப்பு இவ்வளவும் என்று கூறியும் வந்தார்.

மேலும் இந்நிலையில், கடன் வாங்கி தந்து பண மோ சடி செய்ததாகவும் இதில் நடிகைகளும் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று போ லிஸ் வி சாரிக்கையில் தெரிய வந்துள்ளது. அதில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் ஸ்ரீ ரெட்டி, சீமானுடன் அடிக்கடி வம்பு வளர்க்கும் நடிகை விஜயலட்சுமி, நம்ம பிக்பாஸ் வனிதா போன்றோர் அவரது லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர்.

இதனால் விரைவில் இவர்கள் மூவரையும் அழைத்து போ லீசார் வி சாரணை செய்யவுள்ளார்களாம். மேலும், சமீபத்தில் தான் பிக்பாஸ் வனிதா அவருடன் இணைந்து டூகே அழகான காதல் என்ற படத்தினை ஆரம்பித்தார்.

அவரை அடுத்து நடிகை விஜயலட்சுமியும் தன்க்கு ஹரிநாடார் தான் தங்குவதற்கு தனி வீடு வாங்கி தந்தார் என்று ஓப்பனாக கூறியுள்ளார். மேலும் அக்கடதேசத்து நடிகை அதுவும் சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படமும் வெளியாகியது.

இப்படி அவருடன் தொடர்பில் இருந்ததன் மூலம் இவர்களை விரைவில் போ லீசார் வி சாரணை செய்து இவர்களுக்கு மோ சடிக்கும் சம்பந்தம் உள்ளதா என்பதை துருவித் துருவி வி சாரிக்க முடிவு எடுத்துள்ளனர் போ லிசார்.