3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தோழியாக நடித்த பெண் யார் தெரியுமா? அவர் வேற யாரும் இல்லை.. நம்ம விஜய் டிவியில் வரும் பிரபலம் தான்..யாருன்னு பாருங்க இதோ..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் உருவ தோற்றத்திற்காக மிகவும் விமர்சன ம் செய்யப்பட்ட நடிகர்களில் ஒருவர் தனுஷ். ஆரம்ப கால கட்டத்தில் இவரை வெறுத்தாலும் அதன் பின் தனது கடின உழைப்பால் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்தவர் தான் தனுஷ் .

தற்போது தமிழ் திரையுலகில் இருந்து தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராகவும், தேசிய விருது பெற்ற நடிகர்களில் மிகவும் முக்கியமான ஒருவராகவு ம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

இவர் சில ஆண்டுகளுக்கு முன் மூணு என்ற திரைபடத்தில் நடித்தார் அந்த படம் மிக வெற்றியை அடைந்தது . அந்த படத்தி சுருதி ஹசன் க்கு தோழியாக நடித்த பெண்ண தான் சு னிதா கோகோய் ஒரு இந்திய நடிகை.

சுனிதா கோ கோய் 1991 செப்ட ம்பர் 10 அன்று பிற ந்தார். இவர் கோமலிகளில் ஒன்றாக குக் வித் கோமலி சீசன் 2 இல் பங்கேற்க  தன் மூலம் க வனத்தை ஈர்த்து  வருகிறார். குக் வித் கோமலியில் நடித்த பிறகு சுனிதா தொலைக்காட்சியை விட சிறந்த இடத்திற்கு தகுதியானவர்.

அவர் பல தயாரிப்பு நிறுவனங்களால் அழைக்கப்ப டுகிறார். அவர் கையெழுத்திட்ட பைலட் பட ங்களில் லா க்டவுன் ஒன்றாகும். இது பில்லா இயக்கியது சுனிதா தனது பள்ளி நாட்களிலிருந்து ஒரு சிறந்த நட னக் கலைஞர் ஆவர். இவர் அனைத்து கலாச்சார நிகழ்வுகளிலும் பங்கேற்றார்.