பெண்களுக்கு முகத்தில் முடியின் வளர்ந்து இருக்கும். மேலும் தாடை பகுதி, வாய்க்கு மேல் போன்ற பகுதிகளில் மெலிசாக சிலருக்கு அடர்த்தியாகவும் முடியின் வளர்ச்சி இருக்கும்.
மேலும் சில பெண்கள் ஷேவிங், வேக்ஸிங் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். பெண்கள் ஷேவிங் வேக்ஸிங் செய்வதன் காரணமாக முடி வளர்ச்சி தூண்டுகிறது. மேலும் முடி அடர்த்தியாக வளர வாய்ப்புண்டு.