19 வயது இளம் நடிகையுடன் ர கசிய உறவு இருப்பதால் மனைவியை வி வாகரத்து செய்த விஜய் டிவி சீரியல் நடிகர்..!!

செய்திகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்களில் நடிகராக அறியப்பட்டவர் அசீம். இவருக்கும் அதே சீரியலில் நடித்த 19 வயது நடிகை ஒருவருக்கும் இருந்த ர கசிய உறவால் மனைவியுடன் பி ரச்சனை ஏற்பட்டு வி வாகரத்து செய்ததாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

பெரிய அளவு ரசிகர் பட்டாளம் இல்லை என்றாலும் கவனிக்கப்படும் சீரியல் நடிகராக வலம் வந்தவர் தான் அசீம். இவரது நடிப்பில் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பானது.

இந்நிலையில் அசீம் நடித்த சீரியலில் கூட நடித்த 19 வயது இளம் நடிகை ஒருவருடன் ர கசிய உ றவு ஏற்பட்டதாக அப்போதே பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. அந்த நடிகை கூட சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வீட்டில் கலந்து கொண்டு காதல் ச ர்ச்சையில் சி க்கினார்.

மேலும் வயதுக்கும் உருவத்திற்கும் சம்பந்தம் இல்லாத அந்த இளம் நடிகையுடன் அசீம் உறவிலிருந்து வந்ததை நண்பர்கள் வாயிலாக அறிந்த அவரது மனைவி அசீமுக்கு எ ச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் இருவருக்கும் ச ண்டை மு ற்றியதாக தெரிகிறது. இந்நிலையில் இருவரும் வி வாகரத்து பெற்று விட்டு பி ரிந்து விட்டதாக அசீம் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

அசீம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்ததாக தகவல்கள் வெளியாகின.ஆனால் குடும்பத்தில் ஏற்பட்ட சில பி ரச்சனைகள் காரணமாக தான் கலந்து கொள்ள முடியவில்லை என அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

ஆனால் உண்மைக் காரணம் அதே வீட்டில் அவரது ச ர்ச்சை கா தலி இருந்ததால் தான் கலந்துகொள்ள யோசித்தார் எனவும் பிக்பாஸ் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளி வந்துள்ளன.