இந்தியாவில் வீட்டு வேலை செய்யும் பணிப்பெண் தூ க்கிட் டு உ யிரை மா ய்த்துக் கொண்டுள்ளார். சண்டிகரை சேர்ந்தவர் அஞ்சு (18). இவர் வீட்டு வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் தான் பணிபுரியும் ஒரு வீட்டில் இரவு நேரத்தில் அஞ்சு தூ க்கிட் டு உ யிரை மா ய்த்துக் கொண்டுள்ளார்.
அந்த வீட்டின் உரிமையாளர்கள் அஞ்சுவை அ டித்து கொ டுமைப்படுத்தியதாலும், வீ ட்டுக்கு அனுப்ப மறுத்ததாலும் அவர் உ யிரை மா ய்த்துக் கொ ண்டார் என குடும்பத்தார் கு ற்றஞ்சாட்டியுள்ளார்.
பொலிசார் கூறுகையில், சம்பவத்தன்று வீட்டு உரிமையாளர்கள் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு நள்ளிரவு வந்துள்ளனர், அப்போது பணிப்பெண் அஞ்சு அங்கு தான் இ ருந்திருக்கிறார்.
காலையில் அவர்கள் தூ ங்கி எ ழுந்த போது அஞ்சு தூ க்கில் ச டலமாக தொ ங்குவதை பா ர்த்துவிட்டு எங்களுக்கு தகவல் கொடுத்தனர்.
அஞ்சு எழுதிய கடிதம் எதுவும் கிடைக்கவில்லை, அவர் குடும்பத்தார் பு கார் கொ டுத்துள்ளனர், அதன் அடிப்படையில் வி சாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.