18 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெ ன்ம ராசியை கு றி வை க்கும் ராகு..! கோடீஸ்வரர்களாக மாறப்போகும் ராசி எது தெரியுமா…?

ஆன்மிகம்

ராகு கேது பெயர்ச்சி சிலரை கோடீஸ்வரர்களாக மாற்றப் போகிறது. ராகு கேது பெயர்ச்சி சார்வரி தமிழ் புத்தாண்டில் ஆவணி மாதம் 16ஆம் தேதி அதாவது செப்டம்பர் 1ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி நடைபெறப் போகிறது.

மேலும் ராகு கேது பெயர்ச்சி திருக்கணிதப் பஞ்சாங்கப்படி செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி தொடங்கப் போகிறது. தற்பொழுது இந்த இடப்பெயர்ச்சியால் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிஷபம் ராசிக்கு நகர்கிறார். இவர் 18 ஆண்டுகளுக்குப் பின் ஜெ ன்ம ரா குவாக ரிஷப ராசியில் அமரப்போகிறார்.

அதேபோல் கேது பகவான் தற்போது தனுசு ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு சென்று ஜென்ம கேதுவாக அ மரப்போகிறார். நடைபெற இருக்கும் ராகு கேது பெயர்ச்சியில் சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோ கம் உண்டாகப் போகிறது.

ராகு கேது பலன்கள்: இந்த நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும், சந்திரனை விட சூரியனும், சூரியனை விட ராகுவும், ராகுவை விட கேதுவும் அதிக ப லம் பெற்றவர்கள்.

ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். மேலும் ரிஷபம் சுக்கிரன் வீடு என்பதால் ராகு சுக்கிரனை போலவும், விருச்சிகம் செவ்வாய் வீடு என்பதால் கேது செவ்வாயை போல செப்டம்பர் மாதம் முதல் பலனை தரப்போகின்றன.
ரிஷபம்:

ரிஷப ராசியில் இந்த ஆண்டு அமரப்போகும் ராகு ஒரு விதமான பயத்தோடு வைத்திருப்பார். கொரோனா தொ ற்று காரணமாக வேலை சிலருக்கு இல்லை மேலும் இதில் ராகு ஜென்ம ராகுவாக அமைந்து நடுங்க வைக்கிறார்.

ராகு 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஜென்ம ராகுவாக ரிஷப ராசிக்கு வருகிறார். இதனால் ரிஷப ராசிக்காரர்கள் க வனமாக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி புதிதாக தொழில் செய்யும் போது க வனமாக இருக்க வேண்டும்.

This image has an empty alt attribute; its file name is 201607151115025792_all-problem-clear-durgai-amman-pariharam_SECVPF.jpg

மேலும் இதனால் புதிய நபர்களை நம்பி எந்த பொறுப்புக்களையும் ஒப்படைக்க வேண்டாம். துர்க்கை, காளியை வழிப்பட்டு வந்தால் எந்தவிதமான பா திப்புகளும் வராமல் நன்மைகள் நடக்கும்.
மிதுனம்:

மிதுன ராசியில் தோன்றும் ராகு 12ஆம் வீட்டில் விரைய ஸ்தானத்தில் அமர்வதால் மிதுனம் ராசிக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது. மேலும் மிதுனம் ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். விசா பிர ச்சினைகள் தீரும். மிதுன ராசி மிதுனம் லக்னக்காரர்களுக்கு இந்த கொரோனா பிர ச்சனை முடிந்த பிறகு அவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். ராகு கேது பெயர்ச்சிக்குபிறகு செப்டம்பர் மாதம் முதல் சுய தொழில் செய்ய வேண்டும். என்று நினைபோர்கள் செய்யலாம். வேறு தொழில் ஏதாவது தொடங்கலாம்.

அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது:

செப்டம்பர் மாதம் முதல் வளர்ச்சி ஆரம்பிக்க போகிறது. வேலையில் நல்ல லாபம் கிடைக்க போகிறது. உங்க வீட்டைத் தேடி அதிர்ஷ் லட்சுமி தேடி வரும். கொரோனா பிர ச்சனை முடிந்த பிறகு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். வாழ்வில் மகிழ்ச்சியை தரக்கூடும்.