15 வயதில் திருமணமாகி 16 வயதில் வி வாகரத்தான நடிகை சரிதாவின் தற்போதைய நிலை.. என்ன தெரியுமா? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? நீங்களே பாருங்க..!!

செய்திகள்

70 & 80 களில் தமிழ் சினிமாவில் மிரட்டும் நாயகியாக அசத்தியவர் நடிகை சரிதா. மற்றைய நடிகைகள் நடிக்க தயங்கும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அசால்ட்டாக நடித்து முடிக்கும் சரிதா அன்றைய இயக்குனர்களின் பிரியத்திற்குறிய நடிகையாக இருந்தார்.

15 வயதில் பெற்றோரால் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட சரிதாவின் வாழ்க்கை க ரடு மு ரடாக இருந்தது. வெறும் ஒரு வருட வாழ்க்கை தான். 15 வயதில் திருமணம் 16 வயதில் வி வாகரத்து எதுவும் வேண்டாம் என சினிமாவில் நுழைந்தார்.

சினிமா சரிதாவின் வாழ்க்கையை ஆழகாக்கியது. 10வருடங்கள் காதல் கல்யாணம்  எதுவும் வேண்டாம் என ஏராளமான திரைப்படங்கள் நடித்தார். பின்னர் 1988ம் ஆண்டு நடிகர் முகேஷை திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் முகேஷுடன் 23 வருடங்கள் வாழ்ந்தார், பின்னர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வே றுபாட்டால் பி ரிந்தார். அதன் பின் தனது மகன்களே வாழ்க்கை என முடிவெடுத்தார். இவருக்கு ஷ்ரவன் மற்றும் தேஜஸ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

அவர்களுடன் தற்போது UAE வாழ்ந்து வரும் சரிதா அண்மையில் இந்தியா வந்த போது நடிகை ஸ்ரீ பிரியாவை சந்தித்ததுடன் அவருடன் நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.