கொரோனா ஊரடங்கின் காரணமாக பத்து வருடத்திற்கு பிறகு யமுனை நதியில் தென்பட வந்த அரியவகை உயிரினம். உலகில் கொரோனா ஊரடங்கினால் சுற்றுச்சூழலில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. தொழிற்சாலை இயக்கம் மற்றும் வாகன ஓட்டம் முற்றிலும் குறைந்திருப்பதால் காற்று மாசு சுத்தமாக குறைந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் நதிகளில் நீர் சுத்தமாகியுள்ளது. மேலும் இந்தியாவின் மிக பெரிய நீர் வழிப்பாதையான யமுனை நதி மிகப்பெரிய அளவில் மாசடைந்துள்ளது.
மேலும் யமுனை நதியில் வசித்து வரும் முதலைகள் இவைகள் டால்பின்கள் மற்றும் மீன்களை மட்டுமே உண்டு வாழ்கின்றன. கரியல் என்ற அரியவகை முதலைகள் நீர் அதிகமாக மாசுபடுதல் காரணமாக டால்பின்கள் பல இ றந்து போயின. அதுமட்டுமல்லாமல் இந்த நதியில் கரியல் வகை முதலைகள் கடந்த பத்து ஆண்டுகளாக யமுனை நதியில் தென்படவே இல்லை. இப்போது இந்த நிலையில் நதியின் மேலே மிதக்கின்றன.
மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த நிலையில் யமுனை நதி சுத்தமாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த நதியில் உள்ள தண்ணீரும் நன்கு ஓடத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக கரியல் வகை முதலைகள் மீண்டும் யமுனை நதியில் தென்படத் தொடங்கியுள்ளன. மேலும் நதியின் மேற்பரப்பில் நான்கு, ஐந்து முதலைகள் சுற்றிதிரிகின்றன.