10 வருடமாக ஒரே வீட்டில் இரண்டு மனைவிகளுடன் வாழும் கணவர்! ஆச்சர்ய சம்பவம் இப்படியும் ஒரு காதல் கதையா?

செய்திகள்

கணவரை வி வாகரத்து செய்து விட்டு தோழியின் கணவர் மீது காதல் வயப்பட்டு மூவரும் ஒரே வீட்டில் வாழும் சம்பவம் ஆ ச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் பித்து கவுர் (31) என்ற பெண்ணுக்கும் நபர் ஒருவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே இருவரும் வி வாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இதையடுத்து, இந்தியாவுக்கு குடிபோன பித்து கவுர், அங்கு தனது பள்ளிகால நண்பரான  ஸ்பீடி சிங் (36) மற்றும் அவர் மனைவி சன்னி -ஐ பித்து சந்தித்துள்ளார்.

அவர் தங்கள் வீட்டில் வந்து ஒரு வாரம் தங்கும் படி தோழியான பித்துயிடம் கூற அவரும் சம்மதித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து தோழியின் கணவரான ஸ்பீடியிற்கும்,பித்துவிற்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இதையறிந்த மனைவியும் கணவரும் பித்துவை ஏற்றுக் கொண்டு ஒரே வீட்டில் வாழ முடிவு செய்துள்ளனர். இதனால் மூவரும் 10 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இரண்டும் தம்பதியினர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

மேலும் இவர்கள் வாழும் வாழ்க்கையை நினைத்து குடும்பத்தினர்கள் நிராகரித்து விட்டனர். தற்போது இவர்களுக்குள் எந்தவித பி ரச்சினையும் இன்றி சகஜமாக வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.