10 ஆயிரம் தே னீக்களை வ யிற்றில் மொய்க்கவிட்ட க ர்ப்பிணி பெண்.. பா ர்வையாளர்களை அ லற வைத்த புகைப்படம்!

வைரல் வீடீயோஸ்
தேனீக்கள் என்றாலே அ லறி அ டித்துக் கொண்டு அனைவருமே அந்த இடத்திலிருந்து ஓடிவிடுவோம். காரணம் தேனீக்கள் வி ஷத்தன்மை வாய்ந்தவை. இப்படி இருப்பவர்கள் மத்தியில், அமெரிக்காவின், டெக்சாஸில் உள்ள கர்ப்பிணிப் பெண் ஒருவர், maternity photoshoot-காக எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அந்தப் பெண் க ற்பமாக உள்ளார். அவரது கர் ப்ப வயிற்றின் மேல் ஆயிரக்கணக்கான தேனீக்களை மொய்க்கச் செய்து போட்டோ எடுத்திருக்கிறார். காண்பவர்கள் அனைவரையும் ஒரு நொடி அ திர்ச்சி அடையச் செய்யும் இப்புகைப்படத்தை அவரே தனது சோஷியல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், தேனீக்களை வைத்து வியாபாரம் செய்து வரும் Bethany Karulak-Baker எனும் பெண் தான் இந்த கர்ப்பிணி.
இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், “இது மிகவும் ஆ பத்தானது. தயவுசெய்து அனுபவமும் அறிவும் இல்லாமல் இதை யாரும் முயற்சி செய்ய வேண்டாம். நான் பகிர்ந்து கொள்வதாக உறுதியளித்ததே எனது மகப்பேறு புகைப்படங்கள் இங்கே உள்ளன. இது குறித்து கவ லைப்பட வேண்டாம். எனது மருத்துவரின் அனுமதி பெற்றே இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. தோராயமாக 10 ஆயிரம் தேனீக்களை பயன்படுத்தினோம்” என்று சர்வ சாதாரணமாக  இவர் இங்கே குறிப்பிட்டுள்ளார்.அவர் பக்கம் இதோ பாருங்கள்…