ஷகிலாவின் அ ந்த படத்திற்கு அடிபோட்ட OTT த ளங்கள்..! எல்லாம் ஒரு மார்க்கமாவே இருக்காங்க..!!

கிசுகிசு

பிளே  கேர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஷகிலா இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தமிழ் திரையுலகில் உதவிக்கு வரலாமா, மறுமலர்ச்சி, ஜல்லிக்கட்டு, போன்ற பிரபலமான திரைப்படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் மலையாளத்திலும் குளிர் காற்று என்ற திரைப்படத்தின் மூலம் தன் சிறந்த நடிப்பை வழிகாட்டியுள்ளார்.

சுமார் 7 ஆண்டு காலமாக ஏழரை சனி பிடித்தது போல மலையாள சினிமாவையே தனது கவ ர்ச்சியால் ஆ ட்டு ஆ ட்டு என ஆ ட்டி விட்டார். அது மட்டுமில்லாமல் இவர் திரைப்படத்தை பார்ப்பதற்கு எனவே ஒரு பெரிய ரசிகர் கூட்டமே தியேட்டர்களில் அலை மோதிக் கொண்டிருக்கும் மேலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை அனைத்தையுமே ஓரம் கட்டியவர் என்றால் அது சகிலா தான்.

இவருடைய க வர் ச்சியான நடி ப்பின் மூலமாக மலையாள சினிமாவை ஆட்டம் கண்டு போய்விட்டது அதுமட்டுமில்லாமல் இவரை வைத்து படம் எடுத்தவர்கள் அனைவருமே தற்போது மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் ஆகவும் மாறிவிட்டார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இள சுகள் நா சமாக போ வதற்கும் இவருடைய திரைப்படம் தான் காரணம் என பல பெற்றோர்களும் கூறிவருகிறார்கள்.

இதனால் மலையாள சினிமாவில் இருந்து அவரை அ வமதித்ததால் தமிழ் சினிமாவிற்கு மறுபடியும் த ஞ்சம் புகுந்தார். தற்போது தமிழ் சினிமாவில் சின்னச் சின்ன காமெடி வேடங்களில் மட்டுமே நடித்து வந்த ஷகிலாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்துள்ளார்கள். இந்தியில் எடுத்த இந்த திரைப்படமானது தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் டாப்பாக வலம் வருகிறது.

தற்போது ஊரடங்கு எப்போது முடிவடையும் என்பது தெரியாமல் தயாரிப்பாளர்கள் தனது படங்களை அனைத்தையும் ஓடி டியல் வெளியிட்டு வருகிறார்கள். இதை தொடர்ந்து தற்போது ஷகிலாவின் பயோபிக் என்ற திரைப்படமும் நெட்ப்ளிக்ஸ் இல் வெளியிடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் தயாரிப்பாளர் கூறியது என்னவென்றால் படத்தின் இன்னும் பல வேலைகள் நிறைவேறாமல் இருக்கிறது. இந்த படத்தை நாங்கள் தியேட்டரில் தான் வெளியிட போவதாக முடிவு செய்துள்ளோம். இது தெரிந்தும் பல ஓடிடி தளங்கள் எங்களிடம் அடி போட்டு வருகிறார்கள். இதனால் பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது என செய்திகள் க சிந்துள்ளது.