தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக இருந்து வந்தவர் நடிகை. முன்னணி இயக்குநர்கள் படத்தில் அந்த காலத்திலேயே சூப்பர் ஹிட் கொடுக்க வைத்த படங்களில் நடித்தவர்.
மேலும் தற்போது அவருக்கு வயதானதால் படங்கல் எதிலும் நடிக்காமல் இருந்து வருகிறார். அவருக்கு அடுத்ததாக அனுராதாவின் மகள் அபிநயா ஸ்ரீயை சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
சமீபத்தில் அபிநயா பேட்டியொன்றில் பங்கேற்றார். அப்போது என்னுடைய 13 வயதில் அதுவும் வயதுக்கு வந்து 4, 5 மாதங்களில் நடிகர் விஜய்யின் பிரண்ட்ஸ் படத்தில் நடித்தேன். அந்த படத்தில் நடிக்க கூடாது என்று அம்மா தடுத்தார்கள். அதை மீறி அ டம்பிடித்து
ஆனால் என்னை பார்த்து பலர் பெரிய பெண் என்று நினைத்தார்கள். அவர்களிடம் நான் சின்ன பெண் தான் என்று கூற விரும்பினேன் என்று கூறியுள்ளார் நடிகை அபிநயா. கதாநாயகியாக முடியவில்லை என்பதால் தற்போது நடன இயக்குநராக பணியாற்றியும் வருகிறார்.