வ யகரா மா த்திரையை இப்படி சாப்பிடாதீங்க… பெண்களே உங்களுக்கான எ ச்சரிக்கை தகவல்..!

உணவே மருந்து

தா ம்பத்தியம் மற்றும் வ யகரா மா த்திரை தொடர்பாக பெண்கள் மருத்துவரிடம் சில ஆலோசனை பெற்ற பிறகு மருத்துவ சோ தனைகள் செய்யப்பட்ட பின் பெண்களுக்கு இந்த வ யகரா மாத்திரை பரிந்துரைக்கப்படும்.

ஆண்களுக்கு இருப்பதை போன்று பெண்களுக்கான வயகராவான பில்பென்சரின் ஆகஸ்ட் மாதம் 2015_ஆம் வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்களுக்கான வ யகரா அவர்களின் மேற்கொள்ளும் உட லுறவில் வி றைப்பு பிர ச்சினையை குணப்படுத்தி நீண்ட நேரம் உற வில் ஈடுபட உதவும். ஆனால் பெண்களுக்கான வ  யகரா வேறுமாதிரி வேலை செய்யும். இது பிங்க் நிறத்தில் சிறிய அளவிலான மா த்திரையாக இருக்கும்.

உட லுறவு மற்றும் வய கரா மாத்திரை தொடர்பாக பெண்கள் மருத்துவரிடம் சில ஆலோசனை பெற்ற பிறகு மருத்துவ சோ தனைகள் செய்யப்பட்ட பின் பெண்களுக்கு இந்த வ யகரா மா த்திரை பரிந்துரைக்கப்படும். இந்த மா த்திரையை மதுவுடன் சேர்த்து உட்கொள்ளக் கூடாது.அப்படி செய்தல் உங்கள் இர த்த அழுத்தம் கீழ்நிலைக்கு சென்று உ யிரே போ ய் விடும்.

இந்த வய ராவை பெண்கள் எப்போதும் படுக்கைக்கு செல்வதற்கு முன்பாக உட்கொள்ள வேண்டும். இதனுடைய பலன் ஏதும் தெரியவில்லை என்றால் உட்கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆண்கள் வய கரா அவர்களின் ஆ ணுறுப்பின் மீது செயல்படுவது போல இல்லாமல் இது பெண்களின் பிற ப்புறுப்பை காட்டிலும் அவர்களின் மூளையின் மீது செயல்பட்டு உற வில் அதிக நாட்டத்தை ஏற்படுத்தும். இது மூளையில் செயல்பட்டு மனஅழுத்தத்தை போக்குவதுடன் மகிழ்ச்சியை உண்டாக்கும் ஹார் மோன்களான டோ பமைன் போன்றவற்றை சுரக்க வைக்கிறது.

தாம் பத்தியத்தில் திரு ப்தி இருக்கும் பெண்களுக்கு இது தேவையில்லை. அதே போல கல்லீரல் பிரச்சினைகள், நரம்பு மண்டல பிர ச்சினைக்காக வேறு மருந்துகளை எடுத்து கொள்பவர்கள் இந்த மா த்திரையை பயன்படுத்தக் கூடாது. ஆண்கள் வ யகரா பொதுவாக உடனடியாக வேலை செய்யும், ஆனால் பெண்கள் வய கரா அப்படியில்லை, இதை நீங்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது வேலை செய்ய தொடங்க ஒரு மாதமாவது தேவைப்படும். சில பெண்களுக்கு எட்டு வாரங்கள் கூட ஆகலாம்.

இது ஆண்கள் வயகரா செயல்பாட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. ஆண்களின் பயன்படுத்தும் வய கரா விறைப்பு பிர ச்சினையை குணப்படுத்தி அவர்களை நன்றாக செயல்பட வைக்கும். பெண்கள் பயன்படுத்தக் கூடிய இந்தவகையான வய கராவோ பாலி யல் ஆசை இல்லாத பெண்களுக்கு பா லியல் ஆசையை பெருக்கி அவர்களின் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்களை சுரக்கவைத்து  ஆசையை தூண்டி விடுகின்றது.

நாம் பயன்படுத்துவதில் ப க்க விளைவுகள் இல்லாத பொருட்கள் என்று எதுவும் கிடையாது. அதே போன்று இந்த வய கரா மா த்திரையால் சில பக்கவி ளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதை பயன் படுத்தும் பெண்களுக்கு தலைவ லி, தூ க்கமின்மை, சோர்வு, மயக்கம் போன்ற பிரச் சினைகள் ஏற்படலாம்.பெண்கள் பயன்படுத்தக்கூடிய இந்த வகையான வயக ராவில் மேலும் சில குறைபாடுகளும் உள்ளது. இந்த வ யகரா மாத் திரைகளை க ருத் தடை மாத் திரைகள் எடுத்து கொள்ளும்போதும், ம து அ ருந்தும்போதும் பெண்க ள் உட்கொள்ளக் கூடாது.-Source: maalaimalar