வைட்டமின் டி கு றைபாடு இருந்தால் அதன் அ றிகுறிகள் அதனால் உ ண்டாகும் நோ ய்கள் அதனை எவ்வாறு சரி செய்வது..!! என்ன உணவு சாப்பிடலாம்..!!

உணவே மருந்து

வைட்டமின் டி கு றைபாடு அ றிகுறிகள்
அதிக சோர்வு
உடல் வ லி
முடி உதிர்வு
கா யங்கள் ஆறுவதில் தா மதம்
சளி,
ஜலதோஷம்
தசைபி டிப்பு

வைட்டமின் டி கு றைபாடு உண்டாக்கும் நோ ய்கள்
எலும்பு நோ ய்கள்
பல் சொத்தை
கே ன்சர்
டி பி
சர்க்கரை நோ ய்

வைட்டமின் டி கு றைபாட்டை போக்குவது எப்படி?
சூரியஒளி மூலம் வைட்டமின் டி பெறுதல்
வைட்டமின் டி உள்ள உணவுகள்
பால்
முட்டை
மீன்

காளான் உணவுகள்
கடல் சிப்பிகள்
கீரை
குடமிளகாய்
பாப்பாளி பழம்
ஆரஞ்சுபழம்
மேலும் விவரங்களுக்கு வீடியோவை பார்க்கவும்…