வெளிநாட்டில் வாழும் ஈழத்து பாடகியா இது? தமிழ் ரசிகர்களை கிரங்க வைத்த பேரழகு! புகைப்படம் இதோ…!!

செய்திகள்

கனடாவின் டொரொண்டோவில் வசித்து வரும் ஈழத்து பெண் சின்மயி இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.

பேரழகியாக இருக்கும் சின்மயின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிரங்கி போயுள்ளனர்.

வெள்ளித்திரையில், சினிமா பிரபலங்களுக்கு அடுத்தபடியாக பலரும் பிரபலமாக காரணமாக இருப்பது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், பங்குபெற்ற இலங்கை பெண் வெற்றி பெறவில்லை என்றாலும் அனைவர் மனதிலும் இடம்பிடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அது மாத்திரம் இன்றி சின்மயிக்கு நடிகையாக வர வாய்ப்பு இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.