வெறும் சிம்மீஸ்.. லெக்கின்ஸ் பேண்ட் – கேஷுவல் போஸ் கொடுத்து இளசுகளை உட்கார்ந்த இடத்திலேயே நெழிய வைத்த நடிகை..!

கிசுகிசு

ஏற்கெனவே தெரிந்த முகம்தான், என்றாலும் ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வந்திருப்பதாலோ என்னமோ.. செம பிர ஷ்ஷாக கு ம்மென்று இருகிறார் ஹனிரோஸ். பெயரின் இனிமை தோற்றத்திலும். முதல் கனவே என்ற படத்தின் மூலம் தமிழில்தான் முதலில் அறிமுகமானார் ஹனி.

ஆனால் அந்தப் படத்துக்குப் பின் மொழி மாறிவிட்டார். வழக்கம்போல ‘நல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை’ என்ற காரணம்தான்! கேரளாவின் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவைச் சேர்ந்த இவரை தாய்மொழி கைவிடவில்லை. 3 மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கிலும் இரண்டு வெற்றிப் படங்களில் நடித்துள்ளாராம்.குடும்பப்பாங்கான வேடங்களில் நடிக்க விரும்புகிறீர்களா அல்லது செ க் ஸியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசையா என எடுத்த எடுப்பில் ஒரு கேள்வியை வீச, சற்று நேரம் யோசித்த ஹனி, “கொஞ்சம் க வர்ச்சி கலந்த குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்.

அதற்காக, நயன்தாரா அளவுக்கு அதிக க வர்ச்சி காட்டி நடிப்பேன் என எதிர்பார்க்க வேண்டாம். மலையாள நடிகை என்றால் அந்த அளவு கவர்ச்சி காட்ட வேண்டுமா என்ன.? கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே க வர்ச்சியாக நடிப்பேன்”என்று கூறினார்.

அதன் பிறகு, லி ப்லா க் காட்சி முதல் ப டுக்கையறை காட்சி வரை நடித்து விட்டார் என்பது வேறு கதை. லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.