வீரம் படத்தில் தல அஜித்தோடு நடித்த இந்த குழந்தை யார் தெரியுமா? இவருடைய குழந்தை தானா.. புகைப்படம் இதோ..!!

செய்திகள்

தமிழ்ப் படங்களில் குழந்தை நட்சத்திரங்களுக்கு பெரிய வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் படங்களில் நடிப்பதன் மூலம் பின் வரும் காலங்களில் ஹீரோயினாக வரவும் வாய்ப்பு இருக்கிறது.

அந்தவகையில் நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக திரையுலகுக்கு வந்தவர் தான். இன்று மிக முக்கிய நடிகையாக இருந்து திருமணத்துக்கு பின்பு அவரது குழந்தையையும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்.

அந்த வரிசையில் வீரம் படத்தில் தல அஜித்தோடு குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவனிகாவும் பீயூச்சரில் நாயகியாக வலம் வரக்கூடும்.மேலும் 2014ல் அஜித் நடித்த வீரம் படத்தில் கயல்விழி கதாபாத்திரத்தில்  வரும் குழந்தையின் நிஜப்பெயர் யுவனிக.

இவர் 2008ல் பிறந்துள்ளார். இவர் முப்பையை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது அப்பா பிரைவேட் கம்பெனி ஒன்றில் வேலை செய்கிறார்.மேலும் யுவனிகா கடந்த 2013ல் உறவுக்கு கைகொடுப்போம் என்னும் சீரியலில் நடித்துள்ளார். தன் மகளுக்கு அதிக சினிமா வாய்ப்புகள் வர வேண்டும் என்பதற்காக சென்னைக்கு வந்து செட்டிலானார்.