இந்தியாவின் சிறந்த அழகி என்ற பட்டத்தை பெற்று பாலிவுட் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷில்பா ஷெட்டி. அதன் பின் பல படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ் சினிமாவில் மிஸ்டர் ரோமியோ படத்தில் பிரபு தேவாவிற்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர்.
மேலும் அதன் பின் குஷி படத்தில் பாடலுக்கு சிறப்பு கதாபாத்திரத்தில் நடமாடியுள்ளார். பாலிவுட்டில் செட்டிலாகி ராஜ் குண்ட்ரா என்பவரை திருமணம் செய்து சமீபத்தில் வாடகை தாய் மூலம் இரண்டாம் குழந்தையை பெற்றெடுத்தார்.
தற்போது கொ ரானா லா க்டவுனில் இருந்து வரும் ஷில்பா ஷெட்டி நேரத்தினை செலவிட டிக்டாக் வீடியோவை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் அவரது கணவர் வீட்டு வேலைக் காரியை முத்தமிட்டார் என்று வேலைக்காரி ஷில்பாவிடம் பு காரளித்துள்ளார்.
மேலும் இவர் உடனே அவரின் கணவரை அ டித்து துவைத்துள்ளார். தற்போது அந்த வீடியோ இந்தியளவில் வை ரலாகி வருகிறது.
View this post on Instagram