வீடியோவை பாத்ததால் தான் நடிகர் விஷாலின் காதலி திருமணத்தை நிறுத்திவிட்டாராம்.. அப்படி அந்த வீடியோவில் என்ன இருந்தது தெரியுமா?

வைரல் வீடீயோஸ்

பொதுவாக சினிமாத் துறையில் இருப்பவர்கள் மீது விமர்சனங்கள் வருவதும் கிசுகிசுக்கள் வருவதும் சகஜமான ஒன்றுதான் என்றே சொல்ல வேண்டும். இப்படி ஒரு இளம் நடிகர் மற்றும் நடிகைகளும் வளரும் போது இது போல விமர்சனங்களையும் கிசுகிசுக்களையும் சந்தித்து தான் வளர்ந்து வர வேண்டும்.

இப்படி தற்போது ஆரம்ப காலங்களில் இளம் நடிகர்களாக இருக்கும் போது அந்த நடிகர் செய்த அட்டகாசங்கள் பின்னர் செய்திகளாக வெளிவரும். இப்படி சினிமா துறையில் அதிகம் பேசப்பட்ட செய்திகளாக எப்பொழுதும் இருப்பது இந்த காதல் கிசுகிசுக்களே.

இப்படி தமிழ் சினிமாவில் தயாரிப்பாளரான ஜி கே ரெட்டியின் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கலக்கி வருபவர் நடிகர் விஷால். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டு இருந்தவர் செல்லமே திரைபப்டத்தின் மூலமே தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார்.

இப்படி ஆறடி உயரமும் மிடுக்கான தோற்றமும் கட்டழகான  உடலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போகவே அடுத்தடுத்து படங்களில் இவர் நடிக்க  தொடங்கினார். இப்படி செல்லமே திரைப்படத்திற்கு பிறகு சண்டைகோழி, திமிரு, சிவப்பதிகாரம், என ஒரு சில பெயர் சொல்லும் வெற்றிப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதிதுக்கொண்டர்.  இப்படி கடந்த சில வருடங்களில் மட்டும் துப்பறிவாளன், நான் சிகப்பு மனிதன், பாண்டியநாடு போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது பல சர்ச்சைகளிலும் எதிர்புகளிலும் சிக்கி இருந்தாலும் எப்பொழுதும் பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகர் விஷால் கடந்த வருடம் தெலுங்கு நடிகையான அனிஷா ரெட்டியுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். பின்னர் இவர்கள் திருமணம் கடந்த செப்டம்பர் மாதம் நடக்கவிருந்த நிலையில் ஏற்கனவே லக்ஷ்மி மேனனுடன் காதல் ஏன கிசுகிசுக்கபட்டதால் நின்றுவிட்டதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் நடிகரும் செய்தியாளருமான பயில்வான் பல சுவாரசியாமான செய்தியை கூறி இருக்கிறார். இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.