வி வாகரத்தில் முடிந்த எஸ்.பி.பி சரணின் முதல் மனைவி யார் தெரியுமா? அட இந்த பிரபலம் தானா.. முதன் முறையாக வெளியான புகைப்படம்.. இதோ..!!

செய்திகள்

பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியமின் மகன் எஸ் பி சரணும் தமிழ் சினிமாவில் முன்னணி பாடகராக உள்ள தோடு தயாரிப்பாளராகவும் உள்ளார். எஸ்பி சரணுக்கு ஸ்மிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்த நிலையில் 2002ல் இருவரும் வி வாகரத்து  பெற்று பிரிந்தனர்.

பின்னர் தனக்கு பொருத்தமான ஒரு பெண்ணை 2வது  திருமணம்  செய்து கொள்ள சரண் முடிவு செய்தார். அதன் படி சரணுக்கு நல்ல மணமகளை அ வரது அப்பாவும் தேடி வந்தார். தற்போது க டை சியா க எஸ்.பி.பியின் சொ ந்த ஊ ரிலே யே சர ணுக் கு ஒரு நல் ல பெ ண் அ மைந் ததா ம்.

அந்த பெ ண் ணி ன் பெயர் அபர்ணா ஆகும். இதைய டுத்து எந்த வித ஆ டம் பரமு ம் இ ல்லா மல் கட ந்த 2012ல் திருப்பதியில் எளிமையான முறையில் சரண்  அபர்ணா திருமணம் நடந்தது.

இந்த  திரு ம ண த் தி ல் எஸ் பி பி மற்றும் அவர் கு டும் பத்தி ன் நெ ருங் கிய உ றவி னர்கள், ந ண் பர்கள் மட்டும் கலந் து கொ ண் டனர்.